2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

போட்டி சமநிலையில் முடிந்தது

Kogilavani   / 2013 பெப்ரவரி 13 , பி.ப. 12:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கு.சுரேன்

வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக்கழகம் பருத்தித்துறை கால்ப்பந்தாட்ட லீக்கின் அனுமதியுடன் யாழ்.மாவட்ட கால்ப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி சமநிலையில் முடிந்தது.

வதிரி பொம்மர்ஸ் விளையாட்டுக்கழகம் தமது விளையாட்டுக்கழக மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய இப்போட்டியில் ஹென்றியரசர் அணியினை எதிர்த்து பாடும்மீன் அணி மோதியது.

இப்போட்டியில் இரு அணிகளும் தலா 2 கோல்கள் போட்டதினால் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X