2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் யாழ்.மாணவன்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 25 , மு.ப. 03:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

குணசேகரன் சுரேன்

தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதற்காக இலங்கை சார்பில் யாழ். சென்.பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் டபிள்யு.சி.எல்.லிவிங்டன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இளைஞர் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

இவ்விளையாட்டுப் போட்டிகளின் 21 வயதுக்குட்பட்ட ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கை சார்பாக லிவிங்டன் பங்குபற்றவுள்ளதாக யாழ்.மாவட்ட விளையாட்டு அதிகாரி எம்.ஆர்.மோகனதாஸ் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .