2021 மே 12, புதன்கிழமை

புத்தளம் நகரில் கரப்பந்தாட்ட துறையை மேம்படுத்த நடவடிக்கை

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 08:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் நகரில் கரப்பந்தாட்ட துறையை மேம்படுத்த புத்தளம் நகரபிதா கே.ஏ.பாயிஸ் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

இதன் முதற்கட்டமாக பயிற்றுவிப்பாளர்களை கொண்டு நகர   சபையின் நேரடி கண்காணிப்பின் கீழ, தொடரான பயிற்சிகள் வழக்கப்பட்டு வருகின்றன.

பிரதி வியாழக்கிமை தோறும் மாலை 3.30 மணி முதல் புத்தளம் பொது கரப்பந்தாட்ட மைதானத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் கழக வீரர்களுக்கும் இப்பயிற்சி வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .