Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 டிசெம்பர் 14 , மு.ப. 04:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் கெத்தி க்லுக்மன் வடக்கு, கிழக்கிலுள்ள 25 விளையாட்டுக் கழகங்களுக்கு உதவவென, அவுஸ்திரேலிய விளையாட்டுக்கள் விஸ்தரிப்பு திட்ட உதவியை இலங்கையின் அகதிகள் பராமரிப்பு அமைப்பிற்கு வழங்கியுள்ளார்.
அகதிகள் பராமரிப்புத் திட்டமானது யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலுள்ள விளையாட்டுக் கழகங்கள் இளைஞர்களுக்கான விளையாட்டு மற்றும் பயிற்சி முகாம்களை நடத்துவதில் உதவி விருக்கின்றது.
இந்த விளையாட்டுக் கழகங்கள் பலதரப்பட்ட விளையாட்டுகளிலும் பயிற்சி முகாம்களை நடத்துவது மாத்திரமல்லாமல், அவற்றுக்குத் தேவையான உபகரணங்களையும் வழங்கவிருக்கின்றன. இந்நிலையிலேயே மேற்படி உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
5 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
57 minute ago