Super User / 2011 ஜூன் 13 , மு.ப. 10:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

(மொஹொமட் ஆஸிக்)
கண்டி விளையாட்டு கழகத்திற்றும் சீ.எச் & எப்.சீ விளையாட்டு கழகத்திற்கும் இடையில் இடம்பெற்ற றகர் போட்டியில் 41-19 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி விளையாட்டு கழகம் வெற்றிபெற்றது.
கண்டி, நித்தவளை றகர் மைதானத்தில் நேற்று மாலை இப்போட்டி இடம்பெற்றது
இப்போட்டியின் முதற் பகுதியில் 22- 05 என்ற புள்ளி வித்தியாசத்தில் கண்டி விளையாட்டு கழகம் முன்னிலை வகித்தது.
போட்டியின் இரண்டாம் பகுதி முடிவில் கண்டி விiயாட்டு கழகம் மிக திறமையாக விளையாடி 41 புள்ளிகளை பெற்றதுடன் சீ.எச் & எப்.சீ விளையாட்டு கழகம் 19 புள்ளிகளை மட்டுமே பெற்றது
கண்டி விளையாட்டு கழகம் சார்பில் எம்.ஜப்பார், சஜித் சாரங்க, பஸீல் மர்ஜா ஹெட்டியராச்சி ஆகியோர் புள்ளிகளை பெற்றுக்கொடுத்ததுடன் சீ.எச் & எப்.சீ சார்பில் பராக்கிரம, மீடின் ஆகியோர் புள்ளிகளை பெற்றுக்கொடுத்தனர்.


41 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
2 hours ago
6 hours ago
31 Oct 2025