2020 பெப்ரவரி 25, செவ்வாய்க்கிழமை

மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டிகள்

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மு. தமிழ்ச்செல்வன்    

கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை கீழ் இயங்கும் கல்வி நிலைய மாணவர்களுக்கிடையே விளையாட்டுப் போட்டி நிகழ்வுகள் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றன.

கல்வி வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில், கிளித்தட்டு, வலைப்பந்தாட்டம், கரப்பந்தாட்டம், கயிறிழுத்தல் போன்றன நடத்தப்பட்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றிக் கேடயங்கள் வழங்கப்பட்டன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .