Kogilavani / 2011 பெப்ரவரி 23 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்லாஹ்)
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட மட்ட விளையாடடுப் போட்டிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுளள்ளன.
புத்தளம் வடக்கு, புத்தளம் தெற்கு , கல்பிட்டி ஆகிய மூன்று கோட்டங்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறாக இடம் பெற்று வருகின்றன.
கோட்ட மட்டப் போட்டிகள் நிறைவடைந்ததன் பின்பு வலய மட்டப் போட்டிகள் ஆரம்பமாக இருப்பதாக புத்தளம் வலயக் கல்விப் பனிமனை உடற் கல்வி பிரதிக கல்விப் பணிப்பாளர் எஸ்.டீ.எம்.எப். ஸமான் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .