2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

இலஞ்சம் பெற்ற பிரதேசசபை உறுப்பினர் கைது

Nirosh   / 2021 மார்ச் 02 , பி.ப. 07:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மணல் வியாபாரி ஒருவரிடம் நான்கு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்ற நிகவெரடிய பிரதேசசபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நிகவெரடிய புத்தளம் வீதியில் உள்ள ஹோட்டல் வளாகத்தில் வைத்து இலஞ்சம் பெற்றபோதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .