2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

"நெவியின் பொங்கல் இசை நிகழ்ச்சி"

Menaka Mookandi   / 2011 ஜனவரி 20 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியொன்று புதிய கதிரேசன் மண்டபத்தில் பொங்கல் தினத்தன்று மாலை இடம்பெற்றது. 'நெவியின் தைப்பொங்கல் இசை நிகழ்ச்சி' என்ற பெயரில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போதான காட்சிகளை படங்களைக் காணலாம். Pix By :- Kushan Pathiraja


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .