2021 ஜனவரி 23, சனிக்கிழமை

இறுவட்டு வெளியீடு

Niroshini   / 2016 ஜூலை 16 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மறைமாவட்ட சமூகத் தொடர்பு அருட்பணி மையம் கலையருவியின் சிறப்பு வெளியீடாக, அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளாரின் “இரக்கத்தின் இராகங்கள்” எனும்  கிறிஸ்தவப்பாடல்கள் இறுவட்டு வெளியீட்ட நிகழ்வு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(19) மாலை 3 மணிக்கு, மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதியில் உள்ள குடும்பநல பொதுநிலையினர் பணியக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

ஓமந்தை பதில் பங்குத்தந்தை அருட்தந்தை டக்ளஸ் மில்ரன் லோகு தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், முதன்மைவிருந்தினராக மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் மேதகு கிங்ஸ்லி சுவாமிப்பிள்ளை ஆண்டகை கலந்துகொள்ளவுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .