Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 03 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கையின் சர்வதேச மாணிக்கக்கல் மற்றும் தங்கநகை கண்காட்சி, 20ஆவது தடவையாக கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போது காட்சிக்கு வைக்கப்பட்ட தங்க நகைகள், மாணிக்கக் கற்களின் வேலைப்பாடுகளுடனான நகைகள் உள்ளிட்ட பல்வேறு ஆபரண வேலைப்பாடுகளை படங்களில் காணலாம். Pix by :- Kithsiri De Mel
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
5 hours ago
6 hours ago