2025 ஜூலை 05, சனிக்கிழமை

'அமைதியின் புன்னகை' நூல் வெளியீடு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 18 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி)
எழுத்தாளர் முகில்வாணன் இராசய்யா எழுதிய 'அமைதியின் புன்னகை' நூல் வெளியீட்டு வைபவம் மட்டக்களப்பு வில்லியம் ஓல்ற் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றது.

சமதானம் நிறுவனத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்ற இவ்வெளியீட்டு விழாவில் ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் டி.நவரூப ரஞ்சனி, கிழக்கு பல்கலைக்கழக விஞ்சான தாவரவியல் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஜெயசிங்கம், மற்றும் சமாதானம் நிறுவனத்தின் தலைவர் முஸம்மில் காதர் உட்பட பிரமுகர்கள், எதாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது நூலாசிரியர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .