2021 மே 10, திங்கட்கிழமை

'நர்த்தனா சாகரா' நடன நிகழ்வு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 25 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை செல்வ இசை நடன சபா மாணவிகளின் 'நர்த்தன சாகரா'; நடன நிகழ்வு நேற்று  சனிக்கிழமை மாலை சென்மேரீஸ் கல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

நடன ஆசிரியை திருமதி கோகிலா சரீஸ்குமாரின்; நெறியாள்கையில் கீழ் நடைபெற்ற இந்நடன நிகழ்வில், இசை, நடன துறைகளுக்காக தம்மை அர்பணித்த கலைஞர்கள் பொன்னாடை புhர்த்தப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், கோப்பாய் ஆசிரியர்  பயிற்சி கல்லூரி விரிவுரையாளர் கலாநிதி ஸ்ரீ மதி சாந்தினி சிவநேசன,; கிழக்கு மாகாண முன்னாள் கல்வி பணிப்பாளர்  சி.தண்டாயுதபாணி, திருகோணமலை வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை, ரவீந்திரன் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X