2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

வடமாகாண தமிழ் இலக்கிய பெருவிழாவின் இருதி நாள் நிகழ்வு

Kogilavani   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

வடமாகாண தமிழ் இலக்கியப் பெருவிழாவின் இருதி நாள் நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை நகர மண்டபத்தில் அமைக்கப்பட்டிருந்த பென்ஜமின் செல்வம் புலவர் அரங்கில்  இடம்பெற்றது.

பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் இ.இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அமைச்சர் றிஸாட் பதியுதின்,  வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரஸ்ரீ ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பண்பாட்டு பேரணி மன்னார் பிரதான பாலத்திற்கு அருகிலிருந்து ஆரம்பமாகி  மன்னார்  செபஸ்ரியார் தேவாலய வீதியூடாக பொது விளையாட்டு மைதான வீதியை சென்றடைந்தது.
 
இந்நிகழ்வில், சிறந்த நூல் தேர்வுக்காண பரிசு வழங்குதல், கௌரவ ஆளுநர் விருது வழங்குதல் என்பன இடம்பெற்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--