Menaka Mookandi / 2011 ஒக்டோபர் 10 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

'நவராத்திரி விழா 2011' கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் மண்பத்தில் இந்திய கலாசார நிலையத்தின் அனுசரணையுடன் நடைபெற்றது. இதன்போது ரி.எம்.கிருஷ்ணாவின் சிறப்பு கர்நாடக இசைக் கச்சேரி இடம்பெற்றது. இந்நிகழ்வில், பிரதமரும் புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் அமைச்சருமான தி.மு.ஜயரத்ன, புத்தசாசனம் மற்றும் மத அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.கே.எம்.டி.எஸ்.குணவர்த்தன, இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அஷோக் கே.காந்தா ஆகியோர் கலந்து சிறப்பித்துள்ளதை படங்களில் காணலாம். Pix By :- Samantha Perera























34 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
58 minute ago