2021 ஜனவரி 27, புதன்கிழமை

இலங்கை - இந்திய கலாசார நட்புறவு நிலையத்தின் ஏற்பாட்டில் கலை நிகழ்வு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(மொஹொமட் ஆஸிக்)


இலங்கை - இந்திய கலாசார நட்புறவு நிலையத்தின் ஏற்பாட்டில் 'கல்யாணி சிலிக்கா 2012' கலை நிகழ்வும்   பரிசளிப்பு விழாவும் கண்டி இந்து கலாசார நிலையத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.

இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஆறுமுகம் நடராஜன் இதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

கல்யாணி சிலிக்கா அமைப்பால் நடத்தப்பட்ட பொது அறிவு வினா விடைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .