2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

தமிழியல் விருது வழங்கல்

Super User   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ். பாக்கியநாதன்


எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் தமிழியல் விருது வழங்கும் வைபவம் மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கவிஞர் எருவில் மூர்த்தி தமிழியல் அரங்கில் நடைபெற்ற மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் பி.எஸ்.எம்.சாள்ஸ், மண்முனை மேற்கு வலயக் கல்வி பணிப்பாளர் தி.பாஸ்கரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது உயர் தமிழியல் விருது – 2013 மூத்த படைப்பாளி அன்புமணி இரா நாகலிங்கத்திற்கு வழங்கப்பட்டது. பல்வேறு கலை இலக்கியம், ஓவியம் சிறந்த நூல் போன்றவைகளுக்கான விருதுகளும் பணப்பரிசும் வழங்கப்பட்டன.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--