2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

‘தமிழ் பாஷை’ நூல் வெளியீடு

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 21 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்


திருகோணமலை தி.த.சரவணமுத்து பிள்ளையின் ‘தமிழ் பாஷை’ என்ற நுாலில் வெளியீட்டு )19) சனிக்கிழமை மாலை, திருகோணமலை வீதி, விக்கினேஸ்வரா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

கவிஞா் தில்லைநாதன் பவித்திரன், எழுத்தாளா் ஆ.யதீந்திரா ஆகியோர் தலைமையுரை, சிறப்புரை ஆற்றினர். நூலின் முதல் பிரதியை பதிப்பாசிரியா் ச.சத்தியதேவனால் ஊடகவியலாளா் திருமலை நவத்திற்கு வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .