2020 ஒக்டோபர் 30, வெள்ளிக்கிழமை

42 ஆவது இலக்கியச் சந்திப்பு ஜேர்மனியில் நடத்த தீர்மானம்

Kogilavani   / 2013 ஜூலை 22 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கே.பிரசாத்


42 ஆவது இலக்கியச் சந்திப்பு ஜேர்மனியில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்த 41 அவது இலக்கியச் சந்திப்பில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பலத்த எதிர்ப்புக்கள் மற்றும் விமர்சனங்களுக்கு மத்தியில் 41ஆவது இலக்கியச் சந்திப்பு கடந்த இரண்டு நாட்களாக யாழில் நடைபெற்றது. இந்த இலக்கியச் சந்திப்பில் அடுத்த இலக்கியச் சந்திப்பு தொடர்பில் விவாதமும் இடம்பெற்றது.

பல்வேறு விவாவதங்களின் பின்னர், இலக்கியப் படைப்பாளிகள் 42 ஆவது இலக்கியச் சந்திப்பை ஜேர்மனியில் நடத்த ஏகமனதாக ஏற்றுக்கொண்டதையடுத்து அடுத்த சந்திப்பபை ஜேர்மனியில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--