A.P.Mathan / 2010 நவம்பர் 01 , பி.ப. 01:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
gtz - FLICT இன் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெற்ற Reflection -2010: Managing Diversity Reconciliation & Development என்ற நிகழ்வில், அருஸ்ரீ கலையகத்தின் நடனக்கலைஞர்கள் 'நாட்டிய சங்கமம்', 'சலங்கையின் சங்கமம்', 'உற்சாகம்' என்னும் தலைப்புகளின் நடன விருந்தினை படைத்தார்கள். இந்த நடனங்களை அருஸ்ரீ கலையகத்தின் நிறுவுனர் அருந்ததி ஸ்ரீரங்கநாதன் நெறியாள்கை செய்திருந்தார். நடன கலைஞர்களின் அழகிய நடனங்களை படங்களில் காணலாம். Pix: Waruna Wanniarachi
.jpg)
.jpg)
.jpg)
.jpg)





51 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
51 minute ago
3 hours ago
4 hours ago