2021 மே 18, செவ்வாய்க்கிழமை

சன்னி லியோனின் குடும்பத்துடன் ஒரு படம்...

George   / 2016 ஜூலை 28 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலிவூட்டின் பிரபல கவர்ச்சி நடிகைகளில் சன்னி லியோனும் ஒருவர். இவர் தற்போது சில திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதனிடையே சன்னி லியோன், தன் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கவுள்ளார்.

இதில் சன்னி லியோனே அவரது வேடத்தில் நடிக்க இருக்கிறார், கூடவே அவரது கணவர் டேனியலும், கணவராகவே நடிக்கவுள்ளார். அபிஷேக் சர்மா இக்கயிருக்கிறார்.

நகைச்சுவையாகவும், உணர்ச்சிமிக்கதாகவும் உருவாகவுள்ள இத்திரைப்படத்தில் காதல் பற்றியும் சன்னி லியோன், பொலிவூட்டில் நடிக்க வந்ததை பற்றியும் காண்பிக்கவுள்ளனர். சன்னி லியோனும் அவரது கணவரும் இணைந்து தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. படப்பிடிப்பு அடுத்த வருடம் ஆரம்பமாவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .