Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 நவம்பர் 25 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இளையதளபதி விஜய் நடிக்கும் 59ஆவது திரைப்படத்துக்கு தெறி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
தலைப்பு வைக்கப்படாமல் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று புதன்கிழமை மாலை 5 மணியளவில் இந்த பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
24 minute ago
32 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
32 minute ago
53 minute ago