2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

தமிழ் படங்கள்தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்: நடிகை சுனைனா

A.P.Mathan   / 2010 ஜூலை 19 , மு.ப. 08:51 - 0     - {{hitsCtrl.values.hits}}


காதலில் விழுந்தேன் படத்தின்மூலமாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியவர் நடிகை சுனைனா. இவரது அண்மைய படம் வம்சம். பாவாடை தாவணியில் அசத்தியிருக்கிறார் என வம்சம் பார்த்தவர்கள் பாராட்டியிருக்கிறார்கள். வம்சத்தின் வெற்றியில் சொக்கிப்போயிருக்கும் சுனைனாவின் அடுத்தபடம் பற்றி அவரிடம் கேட்டபோது…

தமிழ் சினிமா பாரம்பரியம் மிக்கது. இப்போதைக்கு எனக்கு தமிழ் சினிமா மட்டுமே போதும். வேறு எதைப்பற்றியும் யோசிக்கவில்லை. ஏற்கனவே சில படங்களில் நடித்திருந்தாலும் சமீபத்திய வம்சம் எனக்கு திருப்புமுனையாக அமைந்திருக்கிறது. அதற்குக் காரணம் நல்ல கதையம்சமுள்ள படம். அதனால்தான் நான் முடிவுசெய்திருக்கிறேன் இனிமேல் நல்ல கதையம்சமுள்ள படங்களில் மட்டுமே நடிப்பதென்று.

'கதிர்வேல்' படத்தின் பாடல்கள் மட்டுமே பாக்கி இருக்கின்றன. அதுவும் மிகவிரைவில் வெளிவரவிருக்கிறது. அதற்குப் பின்னர் இன்னமும் புதிய படம் பற்றி சிந்திக்கவில்லை. நிச்சயமாக நல்ல கதையம்சமுள்ள படங்களையே இனிமேல் தேர்ந்தெடுப்பேன்.  Comments - 0

 • john Monday, 19 July 2010 08:40 PM

  ஏன் வேற மொழிகள்ல வாய்ப்பு கிடைக்கலையா??????????

  Reply : 0       0

  zak777 Monday, 13 September 2010 07:04 PM

  ஹலோ சுனைனாஇ உங்கள் அழகுக்கு நீங்கள் கவர்ச்சி உடைகளில் நடித்தால் இளம் ரசிகர்களின் ஆதரவினை பெருவீர்கள். வேறு படங்கள் இல்லாவிட்டால் மசாலா படங்களில் நடிக்கவும், அல்லது மற்ற சில நடிகைகள் போல் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்களுக்கு படுக்கை விரிக்கவும். சும்மா ரீல் விட வேண்டாம்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--