2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

ரஜனியை எனக்கு ரொம்ப பிடிக்கும்

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 14 , மு.ப. 02:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ரஜனி ஓர் அற்புதமான நடிகர். கடவுளினால் ஆசிர்வதிக்கப்பட்ட சிறந்த நடிகர். அவரது படங்களை ஹொலிவூட்டில் திரையிட்டாலும் சனக்கூட்டம் நிறம்பி வழியும். அவ்வளவு பிரபல்யமான நடிகர் அவர். எனக்கு ரஜனியை ரொம்ப ரொம்ப பிடிக்கும் என புகழ்ந்து தள்ளியிருக்கிறார் நடிகை மல்லிகா ஷெராவத்.

ஹொலிவூட்டினைக் கலக்கும் நடிகர் ஜக்கி சான், தமிழ் திரையுலகினைக் கலக்கும் நடிகர் கமல்ஹாசன் என முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ள மல்லிகா ஷெராவத்திற்கு ரஜனிமீது தீராத அன்பு தொற்றிக் கொண்டுள்ளது. சூப்பர் ஸ்டாரின் 'எந்திரன்' திரைப்படம் உலகளாவிய ரீதியில் எதிர்பார்க்கப்படும் இந்நிலையில் ரஜனிமீது அன்புமழை பொழிகின்ற மல்லிகா, அடுத்த படத்திற்கு வலைவீசுகிறாரோ தெரியவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--