2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கவர்ச்சியில் களமிறங்கிய நீலிமா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


தொலைக்காட்சி மற்றும் சினிமா நடிகையான நீலிமா ராணி இப்போது கவர்ச்சி அவதாரத்திற்கு மாறியுள்ளார்.

அவர் தனது புதிய கவர்ச்சி ஸ்டில்களை தற்போது உலாவ விட்டுள்ளார்.

டிவியில் நடித்து வந்த நீலிமா இப்போது சினிமாவில் சின்னச் சின்ன ரோல்களில் நடித்து வரும் நிலையில் திடீரென கவர்ச்சி அவதாரம் பூசியுள்ளார்.

ஆக... இன்னும் ஒரு கவர்ச்சி புயல் தமிழ் சினிமாவுக்கு புதுவரவு?.
  Comments - 0

  • madu Thursday, 22 May 2014 10:31 AM

    தமிழ் சினிமா நல்ல முன்னேற்றம்...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--