2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

அதிவேக வீதியில் விபத்து: ஒருவர் பலி

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அதிவேக வீதியில் பின்னதுவ பிரதேசத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த லொரியொன்று, அதற்கு முன்பாக பயணித்த வான் ஒன்றில் மோதியதால் விபத்துத்து சம்பவித்துள்ளது.

இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த 9 பேர் ஹோமாகம வைத்திசாலைக்கு மாற்றியனுப்பட்ட பின்னர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

குறித்த விபத்துக்கு இன்று அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளதோடு, 45 வயதுடைய கஹாதுடுவ பிரதேசத்​தை ​சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளதாக அறிய முடிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .