2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

அதி சக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள் சிக்கியது

George   / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

1200 சீ.சீ வேகம் கொண்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிளொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்கத்தின் பலமிக்கவராக இருந்த நபரொருவரின் மகன், இந்த மோட்டார் சைக்கிளை நாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு, வாழைத்தோட்டம் பிரதேசத்தில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த மோட்டார் சைக்கிள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாதாள குழுவினரின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்த மோட்டார் சைக்கிள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .