Editorial / 2020 மார்ச் 16 , பி.ப. 02:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.
பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பீ.சனத் பூஜித இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி, மார்ச் 31 ஆம் திகதி வரை நடைபெறவிருந்த அனைத்து பரீட்சைகளும் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
37 minute ago
45 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
45 minute ago
3 hours ago