2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

அனர்த்தம் குறித்து ஜனாதிபதி அவசர பேச்சு

Menaka Mookandi   / 2017 மே 29 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி மாவட்டம் எதிர்கொண்டுள்ள அனர்த்தம் தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தற்போது நடைபெற்று வருகின்றது.

இரத்தினபுரி மாவட்டச் செயலகத்தில், இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதில், மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து அரசியல்வாதிகள், அரச உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .