2021 மே 06, வியாழக்கிழமை

அம்பாறை, கண்டி சம்பவங்கள் இனியும் ​ஏற்படாதிருக்கப் பேச்சு

Editorial   / 2018 மார்ச் 19 , பி.ப. 05:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை தொடர்பிலும், இவ்வாறான சம்பவங்கள் இனியும் ஏற்படாதிருக்கும் வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பானதுமான பேச்சுவார்த்தையொன்று, ​பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில், அலரி மாளிகையின், இன்று (19) இடம்பெற்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .