2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி; துடுப்பாட்ட வீரர் சனத் ஜயசூரிய நீக்கம்

Super User   / 2010 ஜூன் 10 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

தம்புளையில் எதிர்வரும் 15ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து சனத் ஜயசூரிய நீக்கப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் அரவிந்த டி சில்வாவினாலேயே குறித்த போட்டியிலிருந்து சனத் ஜயசூரிய நீக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--