2021 மே 06, வியாழக்கிழமை

ஆர்ப்பாட்டத்துக்கு தடையுத்தரவு

Gavitha   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொல்துவ சந்திக்கு அருகில், இன்று வியாழக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பதற்கு கடுவலை நீதவான் நீதிமன்ற நீதவான் தடையுத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தால் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டிருந்தது.

நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்றுகொண்டிருப்பதால்,  குறித்த வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடாது என்று நீதவானிடம் பொலிஸார் கோரியிருந்தனர்.

இந்நிலையிலேயே நீதவான் இந்த தடையுத்தரவை பிறப்பித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .