2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல்

Editorial   / 2019 நவம்பர் 20 , பி.ப. 01:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகல ஆளுநர்களையும் பதவி விலகுமாறு, ஜனாதிபதி செயலகத்தால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டதையடுத்து, சப்ரகமுவ மாகாண ஆளுநர் தம்ம திசாநாயக்க தமது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

அத்துடன் வெற்றிடமாகவுள்ள ஆளுநர் பதவிகளுக்கு புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் புதுய ஆளுநர்கள் நியமிக்கப்படவுள்ளனரெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .