2021 ஜனவரி 27, புதன்கிழமை

இந்தோனேசிய தூதுவர் மட்டக்களப்புக்கு விஜயம்

Super User   / 2010 மே 05 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தோனேசியாவின் இலங்கைக்கான  தூதுவர் ஜபார் ஹுசைன் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு சென்றுள்ளார்.

இலங்கைக்கும், இந்தோனேசியாவிற்கும் இடையில் நல்லுறவை வளர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்படக்கூடிய அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் கவனம் செலுத்தும் நோக்கிலேயே அவரது விஜயம் அமைந்திருந்தது.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தை சந்தித்த தூதுவர், மாவட்டத்தின் தற்போதைய செயற்பாடுகள் தொடர்பிலும் கேட்டறிந்துகொண்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .