2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

இன்றும் தபால் சேவை ஸ்தம்பிதம்

Yuganthini   / 2017 ஜூன் 14 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.என்.நிபோஜன் 

பல கோரிக்கைகளை முன்வைத்து, தபால் திணைக்கள ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்பகிஸ்கரிப்புப் போராட்டம், இன்றும் இடம்பெற்றது. இந்தப் போராட்டம் காரணமாக, தபால் மற்றும் அதனுடன் தொடர்புடைய பல சேவைகள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.

அந்த வகையில், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தபால் நிலையங்களும், இன்றைய தினம் பூட்டப்பட்டிருந்தன.

அதற்கான காரணத்தை,  சிங்கள மொழிமூலம் அறிவித்தல் பலகைகளில் எழுதி தொங்கவிடப்பட்டிருந்ததால், காரணம் தெரியாமல், மக்கள் குழப்பமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X