2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஆயுத விற்பனை முகவர் இரட்டை வேடம்

Super User   / 2010 மே 25 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை இராணுவத்திற்கு தொடர்பாடல் உபகரணங்களை விற்பனை செய்த ஆயுத விற்பனை முகவர் ஒருவர் அதே வகையான பொருட்களை விடுதலைப் புலிகளுக்கும் விற்பனை செய்துள்ளதார். இந்த உபகரணங்கள் முல்லைத்தீவு பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்டுள்ள தொலைத் தொடர்பு உபகரணங்களில் இராணுவத்தினருக்கு விற்பனை செய்த சமிஞ்சைகளை தடை செய்யக் கூடிய உபகரணமும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

  Comments - 0

  • divakar Monday, 31 May 2010 07:42 PM

    இது விந்தை உலகம் பணம் சம்பாதிக்க நல்வழி.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--