2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

“இரு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது கடினம்”

Yuganthini   / 2017 ஜூலை 17 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரண்டு கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் கடினமான விடயமாகும். ஆனால் நாட்டில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காகவே இவ்வாறு செயற்படுகிறோம் என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று (17) தெரிவித்தார்

நாட்டில் காணப்பட்ட மிகப்பெரிய கடன்சுமைகள் தற்போது குறைந்துள்ளது. இதனால் நாட்டில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களை அவதானித்து அரசியல்வாதிகளை தெரிவு செய்ய மக்களால் முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .