Yuganthini / 2017 ஜூலை 23 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹஓய, போகமுயாய பகுதியில், அனுமதிப்பத்திரம் இன்றி உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரு துப்பாக்கிகளை வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை மஹஓய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் 52 மற்றும் 61 வயதுடைய சந்தேகநபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மஹஓய பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .