2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைத்தமிழர் பிரச்சினையை திசை திருப்பவே செம்மொழி மாநாடு - வைகோ

Super User   / 2010 ஜூன் 26 , பி.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைத்தமிழர்களரின் படுகொலைக்கு உதவி செய்த இந்திய,தமிழக அரசுகள் மக்கள் கவனத்தை திசை திருப்பவே செம்மொழி மாநாட்டை நடத்துகின்றன.

இவ்வாறு மதிமுக தலைவர் வைகோ ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

செம்மொழி மாநாடென்ற பெயரில் திமுக வின் மாநாடு நடத்தப்படுவதாகவும் வைகோ குற்றஞ்சாட்டினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--