2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

இலங்கையில் எதிர்வரும் 20இல் தென்மேற்கு பருவக்காற்று மழை

Super User   / 2010 மே 15 , மு.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் எதிர்வரும் 20ஆம் திகதியளவில் தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கையில் எதிர்வரும் 21ஆம் திகதியளவில் தென்மேற்கு பருவக்காற்று மழை பெய்யக்கூடும்  என்பதை அமெரிக்க வானிலை அவதான நிலையமும் உறுதிப்படுத்தியுள்ளது.



 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--