2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை ஆணைக்குழுவின் செயற்பாட்டில் ஹிலரி கிளின்டன் நம்பிக்கை

Super User   / 2010 மே 29 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ள மீள் இணைப்புக்கான ஆணைக்குழு தன்னுடைய பணியை திறம்பட மேற்கொள்ளும் என அமெரிக்க ராஜங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்,ஹிலரி கிளின்டன் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று வாஷிங்டனில் இடம்பெற்றது.

இச்சந்திப்பை தொடர்ந்து கூட்டாக ஊடக அரிக்கையொன்றும் வெளியிடப்பட்டது.

இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் குழுவொன்றை நியமிப்பது தொடர்பான விவகாரத்தில் தன்னுடைய ஈடுபாட்டை வெளிப்படுத்தும் அதேவேளையில்,மேற்படி ஆணைக்குழு ஒரு முன்மாதிரியக விளங்கும் என்றும் ஹிலரி கிளின்டன் கருத்து வெளியிட்டிருந்தார்.

  Comments - 0

  • xlntgson Saturday, 29 May 2010 10:18 PM

    அப்படியானால் ஐ.நா. ஏற்படுத்திய குழு? கோயிந்தா, கோயிந்தா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--