2025 ஜூலை 10, வியாழக்கிழமை

இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டு. மாவட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்

Super User   / 2010 ஜூலை 04 , மு.ப. 07:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 2 வருடங்களின் பின்னர் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளை உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டு இன்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.

சத்தியப்பிரமாண நிகழ்வும் புதிய உறுப்பினர்களை வரவேற்கும் நிகழ்வும் இன்று காலை மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் தேசிய பிரதித் தலைவர் சுனில் திஸாநாயக்க கலந்துகொண்டார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .