2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

’இலங்கை மீனவர்களையும் விடுவிக்க வேண்டும்’

Editorial   / 2019 நவம்பர் 30 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய இந்திய விஜயத்தின் போது இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களையும் அவர்களது படகுகளையும் விடுவிப்பதாக தெரிவித்திருக்கும் கருத்தை  வரவேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இந்திய மீனவர்களை விடுவிக்கின்ற அதேவேளை, இந்தியாவில் சிறைபட்டிருக்கின்ற இலங்கை மீனவர்களையும் விடுவிக்கச் செய்வதுத் தொடர்பிலும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அந்நாட்டு அரசாங்கத்தடன் கலந்துரையாட வேண்டுமெனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .