2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

இலங்கை அகதிகள் 18 பேர் நாடு திரும்பினர்

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 16 , மு.ப. 09:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

இந்தியாவிலிருந்து இலங்கை அகதிகள் 18 பேர்; நேற்று வியாழக்கிழமை நாடு திரும்பியுள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்தனர்.

1990ஆம் ஆண்டு ஏற்பட்ட  யுத்தம் காரணமாக இந்தியாவின்  தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மன்னார், கிளிநொச்சி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே நாடு திரும்பியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .