2021 மே 18, செவ்வாய்க்கிழமை

உருளைக்கிழங்கு, வெங்காய வரி குறைப்பு

Kanagaraj   / 2015 நவம்பர் 23 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு, வெங்காயத்துக்கான பண்டமாற்று வரி குறைக்கப்பட்டுள்ளது.  இந்த வரிக்குறைப்பு கடந்த வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது என்று நிதியமைச்சு அறிவித்துள்ளது.

இவ்விரு பொருட்களும் கிலோகிராம் ஒன்று 25 ருபாவினால் குறைக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .