2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளுடன் சீனப் பிர​​ஜை கைது

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு – கிம்புலாப்பிட்டிய பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, அனுமதிப்பத்திரங்களேதுமின்றி சட்டவிரோதமாக உலர்ந்த கடலட்டைகள் மற்றும் கடற்குதிரைகளை வைத்திருந்த சீனப் பிரஜையொருவரை நேற்றைய தினம் (12)  கைது செய்துள்ளதாகப் பொலிஸார் ​தெரிவித்தனர்.

குறித்த சந்தேகநபரிடமிருந்து உலர்ந்த கடற்குதிரைகள் 15.5 கிலோகிராமும் அத்துடன் உலர்ந்த கடலட்டைகள் 33 கிலோகிராமும் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--