2020 செப்டெம்பர் 19, சனிக்கிழமை

ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று கடமைகளை பொறுப்பேற்கின்றார்

Super User   / 2010 மே 06 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

புதிய ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தன்னுடைய தன்னுடைய கடமைகளை இன்று காலை பொறுப்பேற்கவுள்ளார் என தமிழ்மிரர் இணையதளத்துக்கு சற்று முன்னர் தெரிவித்தார்.

கொழும்பு,நாரஹேன்பிட்டவில் உள்ள தகவல்,ஊடக அமைச்சில் இடம்பெறவுள்ள வைபவமொன்றில் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத்தொடர்ந்து தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஊடகவியலாளர் மாநாடொன்றிலும் தான் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தமிழ்மிரர் இணையதளத்திடம் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--