2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

எச்ஐவியினால் 131 பேர் பாதிப்பு;18 பேர் பலி

Yuganthini   / 2017 ஜூலை 23 , பி.ப. 02:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்த வருட 6 மாதக்காலப் பகுதியில் 131 எச்ஐவி எய்ட்ஸ் தொற்று நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும், 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் நோய் தடுப்பு தேசிய திட்டத்தின் பணிப்பாளர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பற்ற பாலுறவின் காரணமாகவே நாட்டில் அதிகளவில் எய்ட்ஸ் நோய் பரவி வருவதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .