2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

’எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை’

Editorial   / 2019 நவம்பர் 18 , பி.ப. 01:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தாம் எதிர்ப்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை என்று, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இது தொடர்பில், கொழும்பில் இன்று (18) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், “நாங்கள் குறிப்பிடத்தக்கதொரு முடிவுகளை எதிர்பார்த்திருந்தோம். ஆனால், எம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. அதற்காக, நாட்டுக்காக முன்னின்றுப் போராடுவதைக் கைவிடப்போவதில்லை” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .