2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

எதிர்வரும் 14இல் கிளிநொச்சி வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலயத்தில் பூஜை

Super User   / 2010 ஜூன் 09 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாதப் பெருமாள் ஆலயத்தின் பூஜை வழிபாடுகள் நீண்டகால இடைவெளிக்கு பின்னர் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அன்றையதினம் பிராயச்சித்த அபிஷேகம், சங்காபிஷேகம் ஆகிய பூஜை வழிபாடுகள் இடம்பெறவிருக்கிறது.

இந்நிலையில், மேற்படி பூஜை வழிபாடுகளுக்குத் தேவையான பொருள்களை வழங்குமாறு பக்தர்களிடம்,  ஆலய பரிபாலன சபையினர்  கேட்டுக்கொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .